Thursday, May 21, 2009

ரசித்த இடம்


போன வாரம் புகை மலைக்கு போய் இருந்தேன். அட smoky mountains ங்க.

ரசித்த பல இடத்துல சுட்டதுல ஒண்ண இங்க போட்டு வைக்கிறேன்.

நல்லா இருந்தா சொல்லுங்க இன்னும் நிறைய வரும் ;-)).
இன்னும் பெரிசா ரசிக்க படத்தை கிளிக்குங்க.

1 comment: