Wednesday, April 7, 2010

காசுக் கவிஞன்

தமிழ் படித்தேன் - என் வாசிப்பு கேட்போர் எவருமில்லை
தமிழ் வடித்தேன் - என் கலை ரசித்தோர் எவருமில்லை
தமிழ் குடித்தேன் - என் தொண்டை பிடித்தோர் எவருமில்லை
தமிழ் இடித்தேன் பொம்மை செய்ய - ஓசை கேட்டு உலகம் கூடியது

No comments:

Post a Comment