Sunday, April 11, 2010

யுவன்

குழலினிது யாழினிது என்பர்
இவனது இசைதனை கேளாதவர்
மானழகு மயிலழகு என்பர்
இவனது மழைதனில் நனையாதவர்
இம்மை கொடுமை என்பர்
இவனிசையால்
செவி நிறையாது செத்தொழிந்தவர்

No comments:

Post a Comment