Wednesday, August 5, 2009

Maranathirku appaarpattavan Michael Jackson

உடன் பிறப்பே, ஜாக்ஸா, இசையின் நிறம் கருப்பென உலகுக்கு உணர்த்தியவா, ஆடல் மேடைகள் அதிர நிலவு நடை பழகியவனே - இசைசுனாமியே, ஓயாத இசை அலையே, இன்று சவபெட்டிஎனும் சிறை உன் உடலுக்கே அன்றி உன் இசைக்கு அல்ல. வாழ்க நீ எம்மான்.

1 comment:

  1. கவிதை நன்றாக உள்ளது. இன்னும் அதிகமாக எழுத வாழ்த்துக்கள்!

    ReplyDelete